தமிழில் :
பொருள் - பொருட்பால் திருக்குறளின் முப்பல்களில் இரண்டாம் 'பால்' ஆகும். இவ்வுலகத்தில் உள்ள அனைத்தும் பொருட்களால் ஆனது. பொருள் அல்லது பொருட்பால் பகுதியை திருவள்ளுவர் கீழ்காணும் இயல்களாக பகுத்துள்ளார்.
அரசியல்
- இடுக்கணழியாமை
- ஆள்வினையுடைமை
- மடியின்மை
- ஊக்கமுடைமை
- ஒற்றாடல்
- கண்ணோட்டம்
- வெருவந்தசெய்யாமை
- கொடுங்கோன்மை
- செங்கோன்மை
- பொச்சாவாமை
- சுற்றந்தழால்
- தெரிந்துவினையாடல்
- தெரிந்துதெளிதல்
- இடனறிதல்
- காலமறிதல்
- வலியறிதல்
- தெரிந்துசெயல்வகை
- சிற்றினஞ்சேராமை
- பெரியாரைத் துணைக்கோடல்
- குற்றங்கடிதல்
- அறிவுடைமை
- கேள்வி
- கல்லாமை
- கல்வி
- இறைமாட்சி
அமைச்சியல்
ஒழிபியல்